FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜார்க்கண்ட் இளைஞர்கள் போராட்டத்தில் வெற்றி! 3 பேர் ராஜிநாமா! சிஐடி விசாரணைக்கு ஒப்புதல்!இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதல்வர் ஹேமந்த் சோரன்சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்புசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேதொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்
/

ராமேசுவரம் டிஎஸ்பி பொறுப்பேற்பு

News image

ராமேசுவரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட என். திருப்பதி.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:57 am IST

ராமேசுவரம் காவல் துணைக் கண்காணிப்பாளராக என். திருப்பதி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ராமேசுவரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மீரா சென்னைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, திருவண்ணாமலையில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என். திருப்பதி, ராமேசுவரம் காவல் நிலைய உள்கோட்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் என். திருப்பதி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.