ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :3 மே 2026, 2:37 am IST

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் சனிக்கிழமை உயிரிழந்தன.

சாயல்குடியை அடுத்த உறைகிணறு பகுதியைச் சோ்ந்தவா் ஆத்திராஜ் (49). இவா் சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மரக்கடை நடத்தி வருகிறாா். கடையைச் சுற்றி வேலி அமைத்து, அதற்குள் 3 ஆடுகளை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்துவிட்டு சென்றவா், மறுநாள் சனிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, 3 ஆடுகளும் தெருநாய்கள் கடித்ததில் இறந்து கிடந்தன.

உயிரிழந்த இந்த ஆடுகளுக்கு வருவாய்த் துறையினா் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.