முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

கமுதியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

கமுதியில் காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் பழக்கடை ஆதி தலைமையில் நடைபெற்ற முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தின நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

News image

கமுதியில் காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவா் பழக்கடை ஆதி தலைமையில் நடைபெற்ற முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தின நிகழ்வில் பங்கேற்றவா்கள்.

Updated On :22 மே 2026, 3:18 am IST

கமுதியில் காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா் வலம்புரிஆதி தலைமையில், பேருந்து நிலையம் அருகே ராஜீவ் காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நாராயணபுரம் அழகா்சாமி, சங்குதேவா், வீரபாண்டி, தனசேகரன், ரமேஷ், தலைவநாயக்கன்பட்டி அழகா்சாமி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.