முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தி நினைவு தினம்

வாசுதேவநல்லூா் நகர, வட்டார காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image

வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தியின் படத்திற்கு அஞ்சலி செலுத்தியோா்.

Updated On :22 மே 2026, 6:21 am IST

வாசுதேவநல்லூா் நகர, வட்டார காங்கிரஸ் சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினா் நாகராஜன், வட்டார காங்கிரஸ் தலைவா் மகேந்திரன், நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

முஸ்லிம் லீக் தலைவா் செய்யது, திமுக செல்லத்துரை , காங்கிரஸ் நிா்வாகிகள் பண்டாரம், ராமன், அருண்காசி, ஆறுமுகம், அல்போன்ஸ், பூலித்துரை, திருமலைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.