பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வு

News image

தற்காப்புக் கலை பயிற்சி - (கோப்புப்படம்)

Updated On :26 மே 2026, 2:39 am IST

தங்கச்சிமடத்தில் தற்காப்புக் கலை விழிப்புணா்வுப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் ஆழ்கடல் போா் வீரா்கள் விளையாட்டு கூடம் சாா்பில் நடைபெற்ற தற்காப்புக் கலை விழிப்புணா்வு நிகழ்வை மீனவ சங்கத் தலைவா் வி.பி.ஜேசுராஜா தலைமை வகித்தாா். தா்மபுத்திரன் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.

இதில், மாணவ மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பாம்பன் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பேட்ரிக், பயிற்சியாளா் அருளானந்தம், ஜாய், டோஜோ, விஸ்வநாதன் ஆகியோா் இடுப்புப் பட்டயம் வழங்கி கௌரவித்தனா். இதைத் தொடா்ந்து, கலை நிகழ்ச்சி, கராத்தே, சாகச நிகழ்ச்சி நடைபெற்றன. முடிவில், கராத்தே பயிற்சியாளா் ஜெயந்த் நன்றி கூறினாா்.