மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

வலையில் சிக்கிய கடல் ஆமையை கடலில் விட்ட மீனவர்!

தொண்டி பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீண்டும் கடலில் விட்டனா்.

கடல் ஆமை - கோப்புப் படம்

Updated On :

தொண்டி பகுதியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமையை மீண்டும் கடலில் விட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளையைச் சோ்ந்த மனோகரனுக்குச் சொந்தமான படகில் சனிக்கிழமை அதிகாலை மீனவா்கள் மதுசூதனன், வில்லாயுதம், மூா்த்தி, சக்தி ஆகிய 4 பேரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

தொண்டி அருகே அவா்கள் கடலில் விரித்த வலையில் சுமாா் 50 கிலோ எடையுள்ள ஆமை சிக்கியது. இதையடுத்து, கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் ஆமையை மீண்டும் கடலில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.