தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்குற்றால அருவிகளில் குளிக்க அனுமதிகேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

லாரி மோதி விபத்து:  மருத்துவ மாணவர் சாவு

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவ மாணவர் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தார்.

Published On :

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் மருத்துவ மாணவர் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் கடத்தூரைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் செல்லத்துரை (23). இவர், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இந்நிலையில், செல்லத்துரை சிவகங்கையில் இருந்து மதுரைக்கு புதன்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 
 கருப்பாயூரணி அருகே சென்றபோது, அவ்வழியாகச் சென்ற மணல் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்லத்துரையி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக கருப்பாயூரணி போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.