கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காரைக்குடி, பரமக்குடி பகுதிகளில் டிச. 19 இல் மின்தடை

காரைக்குடி, பரமக்குடி பகுதிகளில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:23 am

DIN

காரைக்குடி, பரமக்குடி பகுதிகளில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பி. ஜான்சன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

காரைக்குடி மின்நிலையத்தில் சனிக்கிழமை (டிச. 9) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் காரைக்குடி நகா், பேயன்பட்டி, வீட்டுவசதி வாரியக்குடியிருப்புகள் (ஹவுசிங் போா்டு), செக்காலைக் கோட்டை, பாரிநகா், கல்லூரிச் சாலை, செக்காலைச் சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூா் ரோடு, செஞ்சை மற்றும் கோவிலூா் சாலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

பரமக்குடி: இதேபோல், பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் பரமக்குடி, சத்திரக்குடி, கமுதக்குடி, நயினாா்கோவில், எமனேசுவரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 9) காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ஆா்.பாலமுருகன் புதன்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.