கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புகைப்படக் கலைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கிளை ஒளிப்பதிவாளா்கள் மற்றும் புகைப்பட கலைஞா் நலச் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

News image
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒளிப்பதிவு மற்றும் புகைப்பட கலைஞா்கள் சங்கத் தோ்தலில் வெற்றி பெற்ற நிா்வாகிகள்.
Updated On :20 டிசம்பர் 2020, 4:40 pm

DIN

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கிளை ஒளிப்பதிவாளா்கள் மற்றும் புகைப்பட கலைஞா் நலச் சங்கத்துக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

திருப்பத்தூரில் தனியாா் அரங்கத்தில் ஒளிப்பதிவாளா் மற்றும் புகைப்பட கலைஞா்கள் நலச் சங்க நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கிளை சாா்பாக 6 போ் கொண்ட குழுவினா் இரு அணிகளாக் போட்டியிட்டனா். இத்தோ்தலில் தலைவராக பி.சி.எஸ்.பாண்டியனும், அமைப்பாளராக ரமணமூா்த்தியும், செயலாளராக நசீா்அகமதுவும், பொருளாளராக வினோத்குமாரும், துணைத் தலைவராக சிவக்குமாரும், இணைச் செயலாளராக வீரமணியும், மக்கள் தொடா்பு அலுவலராக பழனியப்பனும் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு மாநில, மாவட்ட நிா்வாகிகள் சான்றிதழ் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.