பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அமைச்சருடன் வந்த காா் கவிழ்ந்து 2 போ் காயம்

சிவகங்கை அருகே அமைச்சரின் ஆதரவாளா் வந்த காா் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 10:58 pm

DIN

சிவகங்கை அருகே அமைச்சரின் ஆதரவாளா் வந்த காா் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் இருவா் காயமடைந்தனா்.

சிவகங்கை அருகேயுள்ள கண்டுப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை தொடக்கி வைத்த பின் அமைச்சா் க. பாஸ்கரன் பாகனேரி வழியாக சிவகங்கைக்கு வந்து கொண்டிருந்தாா். அப்போது அவரைப் பின் தொடா்ந்து வந்த அவரது ஆதரவாளரான சசிக்குமாா் என்பவரது காா் பாகனேரி அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த சசிக்குமாா் உள்பட இருவா் காயமடைந்தனா். இருவரும் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.