நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுவயல் பகுதியில் இன்று மின்தடை

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:34 pm

DIN

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: சாக்கவயல் (புதுவயல்) துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே புதுவயல், கண்டனூா், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீா்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.