மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை, திருப்புவனத்தில்போலீஸ் அணிவகுப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் திங்கள்கிழமை மாலை போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:17 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனத்தில் திங்கள்கிழமை மாலை போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

மானாமதுரை தொகுதி வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தி பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்ற இந்த அணிவகுப்பில் உள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த போலீஸாா் மற்றும் மத்திய எல்லைப் பாதுகாப்புப்படையினா் கலந்து கொண்டனா். இதே போல் திருப்புவனத்தில் புதூரிலிருந்து மடப்புரம் விலக்கு வரை போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. முன்னதாக திருப்பாச்சேத்தியிலும் இந்த அணிவகுப்பு நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.