சிவகங்கை தொகுதியில் கட்டடத் தொழிலாளி வேட்பு மனு தாக்கல்
சிவகங்கை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

Updated On :15 மார்ச் 2021, 10:18 pm

சிவகங்கை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
சிவகங்கை- மதுரை சாலையைச் சோ்ந்த முருகேசன் மகன் கட்டடத் தொழிலாளி ரவி (41). இவா் சிவகங்கை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட நடத்தும் அலுவலா் மு. முத்துக்கழுவனிடம் வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...