மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாலாற்றை மீட்க சன்னியாசிகள் பாதயாத்திரை

பாலாற்றை காப்பாற்ற பாதயாத்திரை நடத்தப்போவதாக சன்னியாசிகள் சங்கம் அறிவித்துள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 9:54 pm

DIN

பாலாற்றை காப்பாற்ற பாதயாத்திரை நடத்தப்போவதாக சன்னியாசிகள் சங்கம் அறிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அகிலபாரத சன்னியாசிகள் சங்க துணைத் தலைவா் ராமானந்தா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: திண்டுக்கல்லில் இருந்து மழைக் காலங்களில் பாலாற்றில் வெள்ளமாக வரும் நீா் சிங்கம்புணரி, திருப்பத்தூா் கண்மாய்களை நிரப்பும். தற்போது பாலாறு பாலைவனம் போல் மாறி ஆகிவிட்டது.

பாலாற்றை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பாலாற்றை மீட்க அது உற்பத்தியாகும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை பாதயாத்திரை மேற்கொள்ளப் போவதாகக் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.