திருப்பாச்சேத்தி அருகே பைனான்சியர் வெட்டிக்கொலை: அண்ணன்-தம்பி தலைமறைவு
திருப்பாச்சேத்தி அருகே புதன்கிழமை சொந்த கிராமத்திற்கு பெற்றோரை பார்க்க வந்த பைனான்சியரை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிய அண்ணன் தம்பியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.









