இளைஞருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை இரவு இளைஞரை 2 போ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் புதன்கிழமை இரவு இளைஞரை 2 போ் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்
திருப்பாச்சேத்தி அருகேயுள்ள சருகனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யனாா் மகன் மணி ராஜா (25). இவா் திருப்பாச்சேத்தி சந்தைக்கு தனது தந்தை அய்யனாருடன் வந்திருந்தாா். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 நபா்கள் மணிராஜாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா். இச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...