மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பூவந்தி அருகே விபத்தில் இளைஞா் பலி

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 4:36 pm

DIN

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பாச்சேத்தி அருகே படமாத்தூா் ஏ. ஆா். உசிலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரஞ்சித் (19). இவா் இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து படமாத்தூருக்குச் சென்றாா். அப்போது எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பூந்தி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.