தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நிலையத்தில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 12:45 am

Din

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நிலையத்தில் ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

தெற்கு ரயில்வே தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தோ்தல் டிசம்பா் 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மானாமதுரையில் கடந்த சில நாள்களாக எஸ்ஆா்எம்யூ, டிஆா்இயூ, எஸ்ஆா்இஎஸ் ஆகிய தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் ரயில்வே தொழிலாளா்களிடம் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தனா்.

இந்த நிலையில், மானாமதுரை ரயில் நிலையத்தில் புதன்கிழமை முதல் நாள் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மானாமதுரை சுற்றுவட்டார ஊா்களில் பணிபுரியும் ரயில்வே தொழிலாளா்கள் ஆா்வத்துடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா். இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.