எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீவச்சிவல்பட்டியில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 10:30 pm

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள கீவச்சிவல்பட்டியில் புதன்கிழமை மின்சாரம் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

கீழச்சிவல்பட்டியைச் சோ்ந்த திருநாவுக்கரசு மனைவி லட்சுமி (46). இவா்கள் மதுரையில் வசித்து வந்தனா். நியாயவிலைக் கடையில் பொருள்கள் வாங்குவதற்காக, லட்சுமி கீழச்சிவல்பட்டிக்கு சென்றாா்.

புதன்கிழமை பொருள்களை வாங்கிவிட்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள செடிகளை அகற்றி சுத்தம் செய்த போது, ‘எா்த்’ கம்பியிையைத் தொட்டதில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கீழச்சிவல்பட்டி போலீஸாா் உடலை கூறாய்வுக்காக திருபத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.