நேதாஜி பிறந்த நாள்: சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் 129-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வியாழக்கிழமை அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிவகங்கையிலுள்ள நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன்.
Updated On :23 ஜனவரி 2025, 9:59 pm









