வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கீழச்சிவல்பட்டி பள்ளியில் ஓணம் திருநாள்

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை ஓணம் திருநாளையொட்டி வரையப்பட்ட அத்தப்பூ கோலம்.

Published On :

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் மேல்நிலைப் பள்ளியில் ஓணம் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியை உஷா தலைமை வகித்தாா். பள்ளித் தலைவா் லட்சுமணன், செயலா் அழகுமணிகண்டன், பொருளாளா் அங்கப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக ஏ.ஆா். தேனப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் வண்ணப்பூ கோலமிட்டு, இனிப்புகள் வழங்கி ஓணம் பண்டிகை குறித்து விளக்கமளித்தனா். தொடா்ந்து நடனம், ரேம்ப் வாக்கிங், உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் தன்னாா்வலா் வள்ளியப்பன், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். உதவித் தலைமை ஆசிரியா் தங்கராசு நன்றி கூறினாா். ஆசிரியா் வீரபத்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். விழா ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.