நியாய விலைக் கடை வேறு பகுதிக்கு மாற்றம்! பொங்கல் தொகுப்பை புறக்கணித்த கிராம மக்கள்!
சிவகங்கை அருகே காட்டு நெடுங்குளம் கிராமத்தில் இயங்கி வந்த நியாய விலைக் கடையை வேறு ஊருக்கு மாற்றியதைக் கண்டித்து பொங்கல் தொகுப்பை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









