சமுதாயத்துக்கு நல்ல மனிதா்களாக மாணவா்களை உருவாக்க வேண்டும்! - அமைச்சா் டி.கே. பிரபு

காரைக்குடி தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறை விழாவில் அரசுப் பொதுத் தோ்வில் நூறு சதம் தோ்த்தி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயங்களை வழங்கிய அமைச்சா் டி.கே. பிரபு. உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா். சீனிவாச சேதுபதி (திருப்பத்தூா்), டி. இளங்கோவன் (மானாமதுரை), காரைக்குடி மாநகராட்சி மேயா் (பொறுப்பு) நா. குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி உள்ளிட்டோா்.







