ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காளாஞ்சிப்பட்டி- ஸ்ரீரங்கநாதர் கோயில் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோவிலுக்கு திண்டுக்கல்- பழனி தேசிய நெடுஞ்சாலை சாலைப்புதூர் ரயில்வே சாலையை கடத்து செல்ல வேண்டும்.
இதனிடையே சாலைப்புதூரில் இருந்து ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்கு செல்லும் காளாஞ்சிப்பட்டி- ஸ்ரீரங்கநாதர் கோயில் சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், விளை பொருள்களை வாகனங்களில் கொண்டு செல்லும் விவசாயிகளும் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை விவகாரம்: இன்று திமுக எம்.பி.க்கள் அவசரக் கூட்டம்!

50 இல்லாவிட்டாலும் 33 வரவேற்கத்தக்கது! மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாயாவதி ஆதரவு!
ரூ. 9 லட்சம் கோடி லாபம்.. ஏறுமுகத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 1,300 புள்ளிகள் உயர்வு!
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கும்! டி.கே. சிவக்குமார்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

