ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாவு

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சனிக்கிழமை இரவு சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.

Updated On :8 அக்டோபர் 2018, 7:49 am IST

தேனி அருகே அரண்மனைப்புதூரில் சனிக்கிழமை இரவு சிற்றுந்தில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
அரண்மனைப்புதூர், முத்தாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி ராஜம்மாள்(60). இவர், அரண்மனைப்புதூரில் இருந்து தேனிக்குச் செல்வதற்காக சிற்றுந்தில் ஏறியுள்ளார். ராஜம்மாள் சிற்றுந்து படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்த போது ஓட்டுநர் கவனக் குறைவாக பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ராஜம்மாள் சிற்றுந்தில் இருந்து தவறி கீழே விழுந்ததார். இதில், பலத்த காயமடைந்த ராஜம்மாள் தேனி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, சிற்றுந்து ஓட்டுநர் அரண்மனைப்புதூரைச் சேர்ந்த விஜயன்(34) என்பவரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.