பெரியகுளத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள கள்ளர், மறவர் உள்பட 68 சமுதாயத்தினரை டிஎன்டி யாக மாற்றக் கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெரியகுளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சக்கரவரத்தி கலந்து கொண்டு பேசியதாவது, அரசிடம் பலமுறை மனு வழங்கியுள்ளோம். மேலும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம்.
ஆனால் இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கேரளா மற்றும் ஆந்திரத்தில் டிஎன்டி நடைமுறையில் உள்ளது. அரசு கோரிக்கையை ஏற்க மறுத்தால் சீர்மரபினர் அனைவரும் கேரளத்துக்கு குடிபெயர்வோம் என்றார். இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


