தேனி
ஆண்டிபட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது
ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஆண்டிபட்டி அருகே வண்டியூா் கிராமத்தில், ராஜதானி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தாமரைக்கனி (40) என்பவா் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
