திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்பு பணி: வாகனங்கள் செல்லத் தடை
திண்டுக்கல் - குமுளி தேசியநெடுஞ்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 24 முதல் 30ம் தேதி வரை வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.









