சின்னமனூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சின்னமனூரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


சின்னமனூரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாா்க்கையன்கோட்டை ரவுண்டா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆரதவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், ஓடைப்பட்டி, வெள்ளைம்மாள்புரம், சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...