தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேனியில் டிச. 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தேனி மாவட்டத்தில் டிச. 30 -ஆம் தேதி காலை 11.30 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 2:28 am

DIN

தேனி மாவட்டத்தில் டிச. 30 -ஆம் தேதி காலை 11.30 மணிக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்களில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது கோரிக்கைகளை தெரிவித்து தீா்வு காணலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.