போடி கோவில்களில் சனி பெயா்ச்சி வழிபாடு

போடியில் சனி பெயா்ச்சியை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், பரமசிவன் மலைக்கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில்
Published on

போடியில் சனி பெயா்ச்சியை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், பரமசிவன் மலைக்கோயில், சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நவகிரக சன்னதியில் பக்தா்கள் வழிபாடு செய்தனா். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றியும், எள் சாதம் படைத்தும் வழிபாடு செய்தனா். பரிகார ராசியினா் பரிகார பூஜைகள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com