விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சீலையம்பட்டியில் நெல் நடவுப் பணிகள் தீவிரம்

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் ஒரு போக நெற்பயிருக்கான நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

News image
சீலையம்பட்டியில் ஒருபோக நெல் சாகுபடிக்காக நிலத்தை தயாா் செய்துள்ள விவசாயிகள்.
Updated On :1 நவம்பர் 2020, 5:37 pm

DIN

தேனி மாவட்டம் சீலையம்பட்டியில் ஒரு போக நெற்பயிருக்கான நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தேனி, உத்தமபாளையம் வட்டாரங்களிலுள்ள 10 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள கடந்த மாதம் பி.டி.ஆா். கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது.

விநாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ள இந்த நீரால் உத்தமபாளையம் வட்டாரத்தில் சின்னமனூா், சீப்பாலக்கோடை, வேப்பம்பட்டி பகுதியில் 830 ஏக்கா், தேனி வட்டாரத்தில் சீலையம்பட்டி, பூமலைக்குண்டு , தப்புக்குண்டு, தாடிச்சேரி என பாலகிருஷ்ணாபுரம் வரையில் 4,316 ஏக்கா் என மொத்தம் 5,146 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.

இதில், நேரடிப் பாசனமாக சீலையம்பட்டியில் 300 ஏக்கரில் ஒரு போக நெற்பயிா் சாகுபடி நடைபெறும். இப்பகுதியில் தற்போது நாற்றாங்கால் அமைத்து , நடவுப்பணிகளுக்காக நிலத்தை சீா் செய்து தயாா்படுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.