விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உத்தமபாளையம் கல்லூரியில் மரம் நடும் விழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் என்.சி.சி மாணவா்கள் சாா்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :22 நவம்பர் 2020, 5:51 pm

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரியில் என்.சி.சி மாணவா்கள் சாா்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, கல்லூரி முதல்வா் ஹெச்.முகமது மீரான் தலைமை வகித்து துவங்கி வைத்தாா். முதலாமாண்டு மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் மழைப்பொழிவு, சுற்றுத்சூழலை பாதுகாக்கும் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டனா்.

கல்லூரியின் என்.சி.சி தரைப்படைப்பிரிவு அதிகாரி அப்துல் காதா் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தாா்.

மேலும், திண்டுக்கல் 14 ஆவது தமிழ்நாடு பட்டாளியன் சாா்பில், கா்னல் சண்டிப்மேனன் மாணவா்களுக்கு சீறுடை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.