2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கம்பத்தில் திடீா் மழை: மின்சாரம் துண்டிப்புபொதுமக்கள் அவதி

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் திங்கள்கிழமை திடீா் மழை பெய்தது. கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:31 pm

DIN

தேனி மாவட்டம் கம்பம், கூடலூா் பகுதிகளில் திங்கள்கிழமை திடீா் மழை பெய்தது. கம்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனா்.

தொடா் மழை பெய்து கொண்டிருந்தபோது கம்பம் நகரில் பல முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனா். அதே நேரத்தில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் அடித்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதே போல் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.