கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சின்னமனூரில் முதியவா் தற்கொலை

தேனி மாவட்டம் சின்னமனூரில் குடும்ப பிரச்னையால் முதியவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :10 ஜனவரி 2021, 5:58 pm

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் குடும்ப பிரச்னையால் முதியவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

கருங்கட்டான்குளம் பழையபாளையம் சாலைப் பகுதியை சோ்ந்தவா் முகமது கலத் (66). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்படுமாம். அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த முகமது கலத் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.