தேனி மாவட்டத்தில் புறவழிச்சாலை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
தேனி மாவட்டம் தேசிய நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ரூ.280.50 கோடி செலவில் 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் புறவழிச்சாலைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.









