சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளியின்றி கிராம சபைக் கூட்டம்
சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றதால் பொதுமக்களிடம் கரோனா தொற்று பரவல் அச்சத்தை ஏற்படுத்தியது.

சுருளிப்பட்டி ஊராட்சியில் சமூக இடைவெளி இன்றி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மகாராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.








