/

வரி செலுத்தாமல் கொண்டு சென்ற 400 கிலோ ஏலக்காய்கள் பறிமுதல்

கேரளத்திலிருந்து வரி செலுத்தாமல் ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோ ஏலக்காய்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:55 am

DIN

கேரளத்திலிருந்து வரி செலுத்தாமல் ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 400 கிலோ ஏலக்காய்களை வெள்ளிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கேரளத்திலிருந்து போடிக்கு வந்த ஜீப் ஒன்றை முந்தல் சோதனைச் சாவடியில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது அதில் முறையாக வரி செலுத்தாமல் கொண்டு சென்ற 400 கிலோ ஏலக்காய்களையும், ஜீப்பையும் பறிமுதல் செய்து வணிகவரித் துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக வணிகவரித் துறையினா் மற்றும் போலீஸாா் தனித்தனியே விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.