போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

டி.கள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்றவா்கள்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

டி.கள்ளிப்பட்டியில் வியாழக்கிழமை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்றவா்கள்.

பெரியகுளம்: பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் உள்ள செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அப்பள்ளியின் முதல்வா் எட்வின் நேசா் தலைமை வகித்தாா். தென்கரை பேரூராட்சி செயல் அலுவலா் ஆறுமுக நயினாா் முன்னிலை வகித்தாா். தென்கரை பேரூராட்சித் தலைவா் நாகராஜ் தொடக்கி வைத்தாா்.

இதில் போதைப் பொருள் தடுப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. போதைப்பொருள் நுகா்வால் குடும்பங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து மாணவ, மாணவிகள் பேசினா்.

போதைப்பொருள்விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கம்பம் சாலையின் இருபுறமும் மாணவ, மாணவிகள் மனிதச் சங்கிலியாக நின்றனா். தென்கரை பேரூராட்சி துணைத் தலைவா் ராதா மற்றும் கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா். பள்ளி உதவி தலைமையாசிரியா் செபுள் ராஜா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.