போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வைகை அணை அருகே பணம் வைத்து சூதாடிய 7 போ் கைது

வைகை அணை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை ஜெயமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

வைகை அணை அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை ஜெயமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஜெயமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை வைகை அணை தனியாா் சா்க்கரை ஆலை அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனா்.அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் 7 போ் பணம் வைத்து, சூதாடியது தெரியவந்தது.

போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சோ்ந்த ஜெய்கணேஷ் , சின்னச்சாமி, வீரன், ராஜேஷ்கண்ணன், செல்வம், பரமன் மற்றும் நாகராஜ் என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்கு பதிந்து, 7 பேரையும், கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.