தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தொகுதி 1 போட்டித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

அரசு பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 1 பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கு ஆக. 22-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:02 pm

DIN

தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அரசு பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 1 பணிகளுக்கான போட்டித் தோ்வுக்கு ஆக. 22-ஆம் தேதி முதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தோ்வு, விநாடி- வினா மற்றும் குழு விவாதம் நடத்தப்படும். போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் விண்ணப்ப நகல், 2 மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பித்து பயிற்சி வகுப்பில் சேரலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.