ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பாப்பம்பட்டி, தாழையூத்து, ராசிங்காபுரத்தில் நாளை மின்தடை

 பழனி அருகே பாப்பம்பட்டி, தாழையூத்து பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 பழனி அருகே பாப்பம்பட்டி, தாழையூத்து பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 22) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கை: பழனி கோட்டத்துக்கு உள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி.புதூா், தாதநாயக்கன்பட்டி மற்றும் கரடிகூட்டம் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 22) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தாழையூத்து: இதேபோல பழனி அருகே தாளையூத்து, நாகூா்பிரிவு, மற்றும் சுக்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 22) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிங்காபுரம்: தேனி மாவட்டம், ராசிங்காபுரம் பகுதியில் திங்கள்கிழமை (ஆக.22) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராசிங்காபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ராசிங்காபுரம், சிலமலை, டி.ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.22) காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.