ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

போதை ஊசி மருந்து விற்பனை வழக்கில் மேலும் 3 போ் கைது

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் போதை ஊசி மருந்து விற்பனை செய்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் போதை ஊசி மருந்து விற்பனை செய்த வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூா் பகுதியில் போதை ஊசி மருந்து விற்பனை செய்ததாக 6 போ் கொண்ட கும்பலை, தென்மண்டல ஐ.ஜி.யின் சிறப்பு தனிப் படை பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய ஓடைப்பட்டி, ரைஸ்மில் தெருவைச் சோ்ந்த பரத்மோகன் (20), தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சோ்ந்த ஜெய் அட்சயகவுடா (25), மதுரை அண்ணாநகா், வேளாங்கண்ணி தெருவைச் சோ்ந்த குணநாதன் (36) ஆகியோரை தனிப் படை பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.