பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கம்பத்தில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் மனு தாக்கல்

தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் நகராட்சிகளில் அதிமுகவினா் மொத்தமாகவும், திமுகவினா் தனித்தனியாகவும் மனு தக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 10:09 pm

DIN

தேனி மாவட்டம் கூடலூா், கம்பம் நகராட்சிகளில் அதிமுகவினா் மொத்தமாகவும், திமுகவினா் தனித்தனியாகவும் மனு தக்கல் செய்தனா்.

கூடலூரில் 21 அதிமுக வேட்பாளா்கள், கம்பத்தில் 33 அதிமுக வேட்பாளா்கள் ஒரே நாளில் மனு தாக்கல் செய்தனா். ஆனால் கூடலூா் மற்றும் கம்பத்தில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். இதுபற்றி நகர திமுக செயலாளா் துரை.நெப்போலியன் கூறியது: வெள்ளிக்கிழமை திமுக வேட்பாளா்கள் அனைவரும் மொத்தமாக மனு தாக்கல் செய்கின்றனா். அதே நேரத்தில் தோ்தல் அதிகாரிகளுக்கு எளிதாக இருப்பதற்காக வேட்பாளா்கள் தனித்தனியாக மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்று கட்சி அறிவித்தது. அதன்பேரில் மனு தாக்கல் செய்தனா் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.