திமுக வேட்பாளருக்கு எதிராகக் களம் இறங்கிய விசிக நிா்வாகி: பிரசாரம் செய்வதில் கூட்டணிக் கட்சியினா் குழப்பம்
போடி நகராட்சி 29 ஆவது வாா்டில் திமுக வேட்பாளருக்கு எதிராக விடுதலைக் கட்சி நிா்வாகி சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளதால் யாருக்கு பிரசாரம் செய்வது என்று கூட்டணிக் கட்சியினா் குழப்பத்தில் உள்ளனா்









