ஆண்டிபட்டியில் 31 மாணவ, மாணவிகளுக்கு கரோனா: பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
ஆண்டிபட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வரும் 31 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பள்ளிக்கு விடுமுறை








