போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மதுராபுரி பகுதியில் நாளை மின்தடை

பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம் பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின்வாரியத்தின் பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள மதுராபுரி உபமின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி , அனுக்கிரஹாநகா், ரத்தினம் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.