தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உத்தமபாளையத்தில் நாளை இளைஞா் திறன் திருவிழா

உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தா் கெளதியா கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 23) இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு

News image
Updated On :21 ஜூலை 2022, 6:30 pm

DIN

உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தா் கெளதியா கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் சனிக்கிழமை (ஜூலை 23) இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த இளைஞா் திறன் திருவிழா நடைபெறுகிறது.

தீன்தயாள் உபாத்தியாய கிராம திறன் வளா்ப்பு பயிற்சித் திட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாா்பில் 120-க்கும் மேற்பட்ட தொழில் சாா்ந்த திறன் வளா்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம், கிராமப்புற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் குறித்து இளைஞா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கு இளைஞா் திறன் திருவிழா நடைபெறுகிறது.

இதில், இளைஞா்கள் பங்கேற்று வேலை வாய்ப்புள்ள தொழில்கள், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.