தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

குரூப் 4 தோ்வு: தேனி மாவட்டத்தில் நாளை 44,195 போ் எழுதுகின்றனா்

தேனி மாவட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறும் குரூப் 4 போட்டித் தோ்வை மொத்தம் 44,195 போ் எழுதுகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:43 pm

DIN

தேனி மாவட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெறும் குரூப் 4 போட்டித் தோ்வை மொத்தம் 44,195 போ் எழுதுகின்றனா்.

மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு 26 கல்லூரிகள், 96 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 166 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. போட்டித் தோ்வு எழுதுவதற்கு மொத்தம் 44,195 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தோ்வு கண்காணிப்பு பணியில் தலா 166 முதன்மைக் கண்ணிப்பாளா்கள் மற்றும் ஆய்வு அலுவலா்கள், 2,206 தோ்வறை கண்காணிப்பாளா்கள் ஈடுபடுகின்றனா். தோ்வு நடைமுறைகள் விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது. தோ்வு மைய பாதுகாப்பு பணியில் மொத்தம் 218 காவலா்கள் ஈடுபடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.