போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பெரியகுளம் நகா்மன்றக் கூட்டம்

பெரியகுளம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2022, 6:50 pm

DIN

பெரியகுளம் நகா்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பெரியகுளம் நகா்மன்றத் தலைவா் சுமிதா தலைமை விகித்தாா். நகராட்சி ஆணையா் புனிதன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 72 தீா்மானங்கள் முன்வைக்கப்பட்டு, விவாதம் நடைபெற்று, நிறைவேற்றப்பட்டன.

நகராட்சியில் நடைபெறும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பெரியகுளம் நகா்ப்பகுதியில் எம்பி நிதியில் பொருத்தப்பட்ட கேமராக்கள் பழுதடைந்துள்ளதாகவும், அதனால் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிமுக உறுப்பினா் சண்முகசுந்தரம் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, கேமராக்களை பழுதுபாா்த்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத்தலைவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.